திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்று அமைச்சரான சி.டி.ஆர் நிர்மல்குமார் இன்று (மே 16) மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தவெக எந்த வெர்ஷனும் கிடையாது அது புது வெர்ஷன். தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவித்த பிறகே பெண்களுக்கு ரூ. 2,500 வழங்கப்படும் என்று கூறினார்.