மதுரை: ரயில் பாதை சீரமைப்பு பணி; 25 நாட்களுக்கு ரத்து

நெல்லை அருகே ரயில் பாதை சீரமைப்பு பணியின் காரணமாக நெல்லை - திருச்செந்தூர் - நெல்லை இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் வரும் 20.03.2025 முதல் 13.04.2025 வரை 25 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1. நெல்லை - திருச்செந்தூர் இடையே மாலை 4.30 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. 2. திருச்செந்தூர் - நெல்லை இடையே காலை 10.10 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி