இந்த இலக்கை மதுரை மாநகராட்சி எட்டிப்பிடித்ததால் மத்திய அரசின் நிதிக்குழு மானியம் பெறுவதற்கு தகுதி பெற்றது. மேலும், தமிழகத்தில் சொத்து வரி அதிகமாக வசூல் செய்த மாநகராட்சிகள் பட்டியலில் மதுரை மாநகராட்சி மூன்றாவது இடத்தை பெற்றது. இந்த பட்டியலில் ஓசூர் மாநகராட்சி முதலிடத்தையும், சேலம் மாநகராட்சி இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது. சொத்து வரி வசூல் செய்ய வேண்டிய இலக்கை தாண்டி ஓசூர் மாநகராட்சி கூடுதலாக ரூ. 8 கோடியும், சேலம் மாநகராட்சி ரூ. 7 கோடியும் வசூல் செய்தது. இவர்களுக்கு அடுத்தப்படியாக மதுரை மாநகராட்சி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை காட்டிலும் கூடுதலாக ரூ. 4.50 கோடி சொத்துவரியை வசூல் செய்துள்ளது.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்