மதுரை: அதிகாரப் பகிர்வு அவசியம் - இயக்குநர் அமீர்

இயக்குநர் அமீர், அதிகாரப் பகிர்வு 40 ஆண்டுகளுக்குப் பிறகு வந்துள்ளதாகவும், அதற்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஆ.ராசா போன்றோர் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். விகிதாச்சார அடிப்படையில் அதிகாரப் பகிர்வு நல்லது. 13% உள்ள இஸ்லாமியருக்கு ஒரு அமைச்சர் கூடுதலாக இருந்திருக்க வேண்டும் என்றும் அமீர் கருத்து தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி