மதுரை மாவட்டத்தில் நாளை (20.02.2026) பராமரிப்பு பணிகள் காரணமாக குளமாங்குளம், சொக்கிகுளம், மகாத்மா காந்தி நகர், விஸ்வநாதபுரம், CEOA பள்ளி, ராணுவ கேன்டீன், ஆனையூர் ஆகிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.