பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், மூக்கையா தேவர் உள்ளிட்டோர்களின் புகைப்படங்களை இணைத்து இந்த கண்டன போஸ்டர் அச்சிடப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சால்வை அணிவித்தவர்களைத் தாக்கியதாகவும், மேலும் அவதூறாக பேசியதாக தொலைக்காட்சி உள்ளிட்ட சமூக வலைதளங்களில் செய்திகள் வந்ததைத் தொடர்ந்து இந்த கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?