மதுரை: மேலமடை மேம்பாலம் விரைவில் திறப்பு; அமைச்சர் ஏ. வ. வேலு

மதுரை கோரிப்பாளையம் மற்றும் மேலமடை பகுதிகளில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலப் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ. வ. வேலு ஆய்வு செய்தார். அதிமுக ஆட்சியில் தென் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாகவும், திமுக ஆட்சியில் முதலமைச்சர் முக்கியத்துவம் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார். மேலமடை உயர்மட்ட மேம்பாலம் டிசம்பர் 7 ஆம் தேதி முதலமைச்சரால் திறக்கப்படும் என்றும், கோரிப்பாளையம் மேம்பாலம் ஜனவரியில் முடிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி