மேலும், மதுரை ஆதினத்தின் மூலமாக வெளியாகும் தமிழாகரன் இதழையும், திருஞானசம்பந்தரின் புத்தகத்தை மதுரை ஆதினம் இன்று உள்துறை அமைச்சருக்கு பரிசாக வழங்கி வரவேற்றார். இதனை தொடர்ந்து, இலங்கை தமிழர்களுக்கு தனிநாடு, கச்சதீவை மீட்க வேண்டும், இந்திய மீனவர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் உள்ளிட்டவை குறித்து அவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது