ஆனால் இன்று வரை ரயில்வே திட்டங்கள் குறித்த பிங்க் புக் ( Pink Book ) வெளியிடப்படவில்லை.
ஆவணங்களை வெளியிடாமலேயே விவாதத்தை முடிக்க நினைக்கிறது எதேச்சதிகார பாஜக அரசு.
2017 ல் ரயில்வே பட்ஜெட்டை ஒழித்தார்கள் , இப்பொழுது ஆவணங்களை வெளியிடும் முறையையும் ஒழிக்கிறார்கள் என தெரிவித்தார். உடன் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.