வருடத்தில் ஒருமுறை இம்மாதிரியான சப்பரத்தில் சுவாமியும் அம்மனும் எழுந்தருளுவார்கள். எனவே இதனை கண்டு தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான மக்கள் நான்கு மாசி வீதிகளில் குவிந்திருந்தனர். மேலும் திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் வெள்ளி சிம்மாசனத்திலும், பவளகனிவாய் பெருமாள் கருட வாகனத்திலும் வலம் வந்தனர். சுவாமி மாசி வீதிகளில் பவனி வருவதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்திருந்தனர்.
கூட்டணி பேச்சுவார்த்தை: அ.ம.மு.க. தவிர்க்க முடியாத சக்தி - தினகரன்