மதுரை: "திருமணத்திற்கு முன் நெருக்கம் சாதாரணமாகி வருகிறது"

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் வழக்கறிஞரை திருமணம் செய்வதாகக் கூறி உறவு கொண்டு பின்னர் மறுத்த இளைஞர் மீது தொடரப்பட்ட வழக்கு, மதுரை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. நீதிபதி புகழேந்தி, வயது வந்தோர் திருமணத்திற்கு முன் நெருக்கமாக இருப்பது சமூகத்தில் சாதாரணமாகி வருவதாகவும், இருவரின் தனிப்பட்ட பழக்கம் அன்பு நிறைந்ததா அல்லது திருமண எதிர்பார்ப்புடன் இருந்ததா என்பதை நீதிமன்றம் உறுதிப்படுத்த முடியாது என்றும் கூறி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி