கூட்டணி, கூட்டணி சொல்றாரு! கொள்கை கூட்டணி அவர்தான் கூறுகிறாரே தவிர அவருடன் இருப்பவர்கள் யாரும் கூறவில்லை. திருமாவளவன் கூறியதை இதன் வாயிலாக முதல்வருக்கு டெடிகேட் பண்ணுகிறேன். முதல்வர்தான் கூட்டணி குறித்து பேசுகிறாரே தவிர அவருடன் உள்ளவர்கள் யாரும் கூட்டணி குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை. திருமாவளவன் நொந்து நூலாகிவிட்டார். எங்கள் கட்சியை நம்பி பொதுச்செயலாளர் எடப்பாடி தான் முதல்வர் என அதிமுகவை ஆட்சி அமைப்பதற்கு யார் வருகிறார்களோ அவர்களை இணைத்துக்கொண்டுதான் களத்திற்கு போகப்போகிறோம். நாங்கள் அழைத்தோமா அவருக்கு எப்படி தெரியும்! நீங்கள் இது விவகாரமாக அவரிடம்தான் கேட்க வேண்டும்.
மதுரை நகரம்
அடிப்படை வசதி வேண்டி ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை; கைது