மதுரை: தீபத்தூண் விவகாரத்தில் அமைச்சர் ரகுபதிக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அமைச்சர் ரகுபதிக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கண்டனம் தெரிவித்துள்ளது. தீர்ப்புக்கு எதிராக பொதுவெளியில் கருத்து கூற முடியாது என்ற அடிப்படை அறிவு, சட்டத்துறையை கவனித்த ரகுபதிக்கு இல்லாதது அதிர்ச்சி அளிப்பதாக நீதிபதி சுவாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி