மதுரை: இன்று கனமழை.. வானிலை எச்சரிக்கை

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. இந்தநிலையில் இன்று(மே-18) கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, கோயம்பத்தூர், நீலகிரி, திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி