மதுரை: சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழப்பு

மதுரை தல்லாகுளம் முல்லைநகரில் வசித்து வந்த 75 வயதான இளஞ்சியம், செவ்வாய்க்கிழமை விறகு அடுப்பில் சமையல் செய்யும்போது சேலையில் தீப்பிடித்ததில் பலத்த காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தல்லாகுளம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி