தொடர்ந்து, மே 12ம் தேதி மதுரையில் இருந்து இரவு 11:30 மணியளவில் புறப்படும் சிறப்பு ரயில் காலை 7:50 மணியளவில் தாம்பரம் சென்றடையும். குளிர்சாதன பெட்டிகள், சாதாரண முன்பதிவு பெட்டிகள், முன்பதிவு இல்லாத பெட்டிகள் என 20 பெட்டிகள் இந்த சிறப்பு ரயிலில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
மதுரை நகரம்
திமுகவை புறக்கணியுங்கள்: விவசாயிகள் சங்கம்