மதுரை: சி.சி.ஆர்.நிர்மல்குமார் மின்சாரத்துறை அமைச்சராக நியமனம்

மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார், தமிழக அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அவர் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த இரண்டு துறைகளும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

தொடர்புடைய செய்தி