மேலும் கோவில் பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இன்று முகூர்த்த நாள் என்பதால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோவிலுக்கு உள்ளே செல்ல முடியாமலும் அப்பகுதியில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்க முடியாமலும் மக்கள் சிரமப்பட்டனர். அமைச்சர் செல்லும் சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் நகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
துல்கர் சல்மானின் ‘ஆகாசம்லோ ஒக தாரா’: ‘மிட்டாய் மழை’ பாடல் வெளியீடு!