மேலும் திடீரென அந்த ஒளி வேறுவேறு பகுதிகளுக்கு கடந்து சென்று கொண்டே வரிசையாக செல்வது போல தெரிந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் ஏலியனாக இருக்கலாம் என சந்தேகித்தனர்.
மேலும் பழங்காநத்தம் பகுதி அருகே நிகழ்ச்சி ஒன்றிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட லேசர் ஒளி விளக்குகளின் வெளிச்சம் வந்ததா என்ற சந்தேகமும் சேட்டிலைட் TRAIN சோதனை ஓட்டம் வானத்தில் சென்றதா? என்பன போன்று சந்தேகம் எழுந்தன.
1மணி நேரத்திற்கு மேலாக இதே போன்று ஒளி வானத்தில் சுற்றுவதை பார்த்த பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர்.