மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே சுண்ணாம்புக்கார தெரு பகுதியில் உள்ள அடக்கஸ்தலத்தில் இன்று (மார்ச் 26) மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.முன்னதாக அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக உறவினர் வீட்டில் வைக்கப்படவுள்ளது, அவரது மாணாக்கர்கள் மற்றும் ஏராளமான கராத்தே வீரர்கள், பொதுமக்கள் ஹூசைனி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
மதுரை நகரம்
அடிப்படை வசதி வேண்டி ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை; கைது