மதுரையில் டிஜிட்டல் பரிவர்த்தனை: ஊக்கப்பரிசு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், மதுரை கோட்டத்தில் பயன்படுத்தப்படும் SBI POS மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் கடந்த மே - 2022 மாதத்தில் பயணச்சீட்டு கட்டண வசூலுக்காக அதிக பணமில்லா பரிவர்த்தனைகளை (Digital Payment - UPI / Card) செய்ததற்காக ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் ஒரு நடத்துநர் தேர்வு செய்யப்பட்டு நடத்துநர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், மதுரை கோட்டத்தின் மேலாண்மை இயக்குனர் இளங்கோவன், இன்று பரிசு வழங்கி ஊக்கப்படுத்தினார்.

தொடர்புடைய செய்தி