மதுரை: குரூப் 1 தேர்வு.. 11, 243 பேர் பங்கேற்பு

தமிழகத்தில் காலியாக உள்ள 28 துணை ஆட்சியா் பணியிடங்கள், 7 காவல் துணைக் கண்காணிப்பாளா் பணியிடங்கள், 19 வணிக வரி உதவி ஆணையா் பணியிடங்கள் உள்பட 70 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக அரசுப் பணியாளா் தோ்வாணைய குரூப் 1 தோ்வு அறிவிக்கப்பட்டது. இந்தத் தோ்வில் பங்கேற்க மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த 15, 200 போ் விண்ணப்பித்தனா்.

இதற்கான தோ்வு மாவட்டத்தில் 55 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 11, 423 போ் பங்கேற்று தோ்வெழுதினா். 3, 777 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.

தொடர்புடைய செய்தி