மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் புதிய அறுவை சிகிச்சை அரங்குகளில் எஞ்சிய உயிர் காக்கும் உபகரணங்களை விரைந்து பொருத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வர உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நேற்று உத்தரவிட்டது.
இந்த சிகிச்சை அரங்கில் 2, 300 மருத்துவ உபகரணங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 2, , 123 உபகரணங்கள் மட்டுமே வந்துள்ளன.
எஞ்சிய 225 உபகரணங்களை வழங்க கோரி பொதுநல வழக்கு தொடர்ந்து உள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.