மதுரையில் போலி பட்டா வழங்கிய விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா நேற்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது வருவாய்த்துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? எத்தனை பேர் மீது நடவடிக்கை? என கேள்வி எழுப்பிய நீதிபதி, நீதிமன்றம் உத்தரவிட்டும் போலி பட்டா வழங்கிய அதிகாரிகள் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை? என்றும் கேள்வி எழுப்பினார். போலி பட்டா வழங்கிய விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆட்சியர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்