இதனால் வீடுகளில் இருந்த மீட்டர் பாக்ஸில் அதிகளவில் மின்னழுத்தம் ஏற்பட்ட நிலையில் வீடுகளில் பயன்படுத்தப்பட்ட மின்விசிறி, டிவி, ஏசி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதமடைந்தன. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இதன் காரணமாக இரவில் பல மணி நேரமாக மின்சாரம் இல்லாமல் அப்பகுதி மக்கள் தவித்து வந்தனர். மேலும் இது போன்ற மின்சார துறையின் தவறால் தங்கள் வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்கள் வீணாகி அப்பகுதி மக்கள் மனவேதனைக்கு ஆளாகினர்.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்