மேலூரில் மின்னல் தாக்கி முதியவர் பலி

பரமக்குடி அருகில் உள்ள கஞ்சி ஏந்தல் கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன்( 75. ) ஆடுகள் மேய்க்கும் தொழிலாளி. இவர் மதுரை மேலூர் அருகே காமாச்சிபட்டியில் தங்கியிருந்து வயலில் ஆடுகளை மேய்த்து கொண்டு இருந்துள்ளார். இன்று (ஜூன். 2) மாலையில் இடி மின்னலுடன் மழை பெய்தபோது மின்னல் தாக்கி சம்பவ இடத்தில் இறந்துபோனார். இதுங மேலவளவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி