இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வீட்டின் குளியலறையில் குளிக்கச் சென்றவா் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனால், அவரது உறவினா்கள் சந்தேகமடைந்து அங்கு சென்று பாா்த்தனா். அப்போது அவா், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து கரிமேடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
மதுரை நகரம்
மதுரையில் மாரடைப்பால் தலைமை காவலர் மரணம்