புற்றுநோய் சிகிச்சைக்கு புதியகருவி டாக்டருக்கு தங்கப்பதக்கம்

கொச்சியில் நடைபெற்ற சர்வதேச புற்றுநோய் மாநாட்டில், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி கதிரியக்க இயற்பியல் துறை உதவி பேராசிரியர் செந்தில்குமாருக்கு, மெட்டல் இல்லாத '3டி பிரிண்டிங் எச். டி. ஆர். , பிராக்கிதெரபி லாக்கிங் அப்ளிகேட்டர்' கருவியின் பயன்பாடு குறித்த ஆய்வுக்காக சிறந்த ஆய்வுக்கட்டுரைக்கான தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. இந்த புதிய கண்டுபிடிப்பு, புற்றுநோய் சிகிச்சையில் இந்தியாவில் உருவாகும் உள்நாட்டு தொழில்நுட்ப முன்னேற்றங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாக டீன் அருள் சுந்தரேஷ் குமார் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி