மதுரை: அடிப்படை வசதிகள் இல்லை என பக்தர்கள் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, கோவில் அருகே திடீரென அதிகளவில் குரங்குகள் வருகை தந்து தொந்தரவு அளிப்பதால், பக்தர்கள் அச்சமடைந்து ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி