மதுரை நகரில் இன்று (ஜூலை 31) இரவு அனைத்து காவல் நிலைய பகுதிகளில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவல் அதிகாரிகளின் பெயர் மற்றும் அவர்களின் தொலைபேசி எண்கள் வெளியாகியுள்ளது.
மதுரை நகர் பகுதி மக்கள் ஏதேனும் அவசர உதவி தேவையென்றால் அந்தந்த பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.