ஆட்சியர்களுடன் இந்திய தலைமை தேர்தல் துணை ஆணையர் ஆலோசனை

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய தலைமை தேர்தல் துணை ஆணையர் பானு பிரகாஷ், தேர்தல் ஆணைய இயக்குனர் கே. கே. திவாரி, தமிழக தலைமை தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மதுரை, தேனி, திண்டுக்கல், நெல்லை, புதுக்கோட்டை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட தென்மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்கின்றனர்.

தொடர்புடைய செய்தி