தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி உடல் உறுப்புதானம் செய்பவர்களின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
அன்னாரது உடலுக்கு மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, மரியாதை செலுத்தினார்.
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி மாநகராட்சி ஆணையர் பிரவீன் குமார் காவல் துறை துணை ஆணையர் அஞ்சலி செலுத்தினார்கள்.