உரிய ஊதியம் வழங்கக் கோரி எயூடி மற்றும் மூட்டா இணைந்து தொடர்ச்சியாக நடத்தி வரும் போராட்டங்களின் ஒரு பகுதியாக, இன்று (மார்ச் 15) காலை 10 மணிக்கு மதுரை ஆரப்பாளையம் குரு திரையரங்கம் எதிரில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.
திருமண விருந்தில் பேதி மருந்து.. ஆற்றங்கரைக்கு ஓடிய விருந்தினர்கள்