மதுரை: தொற்றுநோய் பரப்பும் பஸ் ஸ்டாண்டாக மாறிய அண்ணா பஸ் ஸ்டாண்ட்

மதுரை மாநகரின் அடையாளங்களில் ஒன்றான அண்ணா பேருந்து நிலையம், நேற்று பெய்த கனமழை காரணமாக மழைநீரோடு கழிவுநீரும் கலந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பயணிகள், குறிப்பாக பெண்கள், பேருந்து நிலையத்திற்குள் செல்லவும், பேருந்துகளில் ஏறவும் மிகவும் சிரமப்படுகின்றனர். துர்நாற்றத்தால் நோய் பரவும் பகுதியாக மாறி வருவதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி