தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்கும் பேரிழப்பு -மதுரை ஆதீனம்

மதுரை தெற்கு ஆவணி மூல வீதி பகுதியில் உள்ள ஆதீனம் மடத்திலிருந்து மதுரை ஆதீனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குமரி ஆனந்தன் மறைவு தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்கும் பேரிழப்பாகும், குமரி ஆனந்தனும், நெடுமாறனும் காமராஜர் மீது மிகுந்த பக்தி உடையவர்கள். நல்ல உள்ளம் படைத்தவர் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். இலங்கை தமிழர்களைக் கொன்றதில் காங்கிரஸில் உயிர்பாக இருந்தவர். அவரது உறவினருக்கும் தமிழிசைக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என மதுரை ஆதீனம் வீடியோ வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி