இதுதொடர்பான வழக்கு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கஞ்சா கடத்திய தந்தை, மகன் உள்ளிட்ட 4பேருக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் தலா 1லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ஹரிஹரகுமார் உத்தரவிட்டார்.
வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தம்