அதேபகுதியை சேர்ந்த அன்பழகன் மகன் விக்னேஸ்வரன்(24), தங்கராஜ் மகன் சதீஸ்வரன் (20) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதேபோல், கூடல்புதூர் போலீசார் ரோந்து சென்றபோது, பைக்கில் வாளுடன் வந்த வாலிபர் சிக்கினார். விசாரணையில் அவர் வி. கரிசல்குளம் பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் சுக்ரீவன் (22) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி