மதுரை: நயினார் நாகேந்திரன் பெருமிதம்

மதுரை அம்மா திடலில் ஏ.சி. சண்முகம் அறக்கட்டளை சார்பில் 140 அடி வ. உ. சிதம்பரனார் சிலைக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் துணை குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன், ஏ.சி. சண்முகம், எல். முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். வழியில் வந்த ஏ.சி.எஸ். மற்றும் எம்.ஜி.ஆர். வாழ்ந்த மண்ணில் இந்த சிலைக்கு அடிக்கல் நாட்டிய சி.பி.ஆர் கூட மூன்றெழுத்து நாயகன் என்று குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்தி