சமயநல்லூர் அருகே லாரி மோதி இளைஞர் பலி

மதுரை அருகே சமயநல்லூர் பாப்பாத்தி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஸ்டாலின் (37) என்பவர், நண்பருடன் இருசக்கர வாகனத்தில் உறவினரைப் பார்க்கச் சென்றபோது, திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த துயரச் சம்பவம் குறித்து சமயநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி