இதனால் வேதனையடைந்த வெற்றிவேல் நேற்று முன்தினம் (டிச. 25) மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இவரது தாயார் மாரியம்மாள் நேற்று (டிச. 26) வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2026 வேட்பாளர்கள்.. தவெக முக்கிய அறிவிப்பு