இதனால் இப்பகுதியை கடந்து செல்ல மக்கள் சிரமப்படுகின்றனர். சீராக அமைக்கப்படாத ரோட்டில் தேங்கும் கழிவுநீரால் பல்வேறு பிரச்னைகள் தொடர்கிறது. தொற்று நோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே வடிகால் வசதி ஏற்படுத்துவதுடன், ரோட்டில் தண்ணீர் தேங்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூட்டணி பேச்சுவார்த்தை: அ.ம.மு.க. தவிர்க்க முடியாத சக்தி - தினகரன்