கௌரவ தலைவர் எஸ். டி. எம். செந்தில்குமார். இணை செயலாளர் அனல் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் ஆதிமுத்துக்குமார் வரவேற்றார். இந்த விழாவில் பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் வாலுக்கு வேலி உருவபடத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்பு வழங்கினார். இதில் பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக், காங்கிரஸ் வட்டார தலைவர் முருகானந்தம். ஜெயலலிதா பேரவை மாநில இணைச்செயலாளர் ராஜேஷ் கண்ணா, அதிமுக பேரவை பேரூர் செயலாளர் தனசேகரன். தேமுதிக மாவட்ட துணைசெயலாளர் டாக்டர் பொன் யாழினி, பேரூர் செயலாளர் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஐரோப்பிய யூனியன் மந்திரிகளுடன் ஜெய்சங்கர் சந்திப்பு: வர்த்தகம், அரசியல் குறித்து ஆலோசனை