திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இவர் நேற்று (10 ஆம் தேதி) உயிரிழந்தார். இதையடுத்து தனபாண்டியின் உடல் உறுப்புகளை தானம் செய்தனர். இதனால் அவரது முக்கிய உறுப்புகள் சில நோயாளிகளுக்கு பொருத்தப்பட உள்ளது. இன்று (11 ஆம் தேதி) மாலை நரியம்பட்டிக்கு எடுத்து வரப்பட்ட உடலுக்கு உசிலம்பட்டி ஆர். டி. ஓ. சண்முக வடிவேல், தாசில்தார் பாலகிருஷ்ணன், கருமாத்தூர் ஆர். ஐ மணிமேகலை, விக்கிரமங்கலம் வி. ஏ. ஓ. சிவ ராஜன் மற்றும் செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சுதாகரன் உள்ளிட்ட பலர் மாலை வைத்து மரியாதை செய்தனர்.
ஐரோப்பிய யூனியன் மந்திரிகளுடன் ஜெய்சங்கர் சந்திப்பு: வர்த்தகம், அரசியல் குறித்து ஆலோசனை