பள்ளி கட்டிட பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்.

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன் குமார் அவர்கள் இன்று (19. 05. 2026) அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாவிடமருதூர் கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் கட்டிட பராமரிப்பு பணிகள் திட்டத்தின் கீழ் ரூபாய் 3. 50 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி