பின்னர் இது பற்றி தன்னுடன் வேலை பார்த்த மற்றொரு கூலித் தொழிலாளி மூலம் அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்தார். அவரது மனைவி வந்து பார்த்தபோது ராஜேந்திரன் இறந்த பாம்பு அருகே உயிரிழந்து கிடந்துள்ளார். இதுகுறித்து சமயநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர் தாக்குதல்களில் ஈடுபட்ட 8 பேர் கைது.. போலீஸ் விளக்கம்