அப்போது செங்கானூரணி பன்னியானை சேர்ந்த கணபதி என்பவர் ஓட்டி வந்த லாரி இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இது தொடர்பாக மனைவி அமுதா அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதிமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்திய பாஜக: 53 தொகுதிகள் கேட்டதால் பரபரப்பு