ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் காவல்துறையை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குற்றவாளிகளை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குருவித்துறை பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.
தேசிய டிஜிட்டல் கால்நடை திட்டம் பற்றி தெரியுமா?