மதுரை மாவட்டம் சோழவந்தானில் முன்விரோதம் காரணமாக சூர்யா என்ற இளைஞரை முத்தையா அரிவாளாலும், அவரது மகன் விக்னேஷ் கத்தியாலும் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தபால் நிலையம் அருகே நடந்துள்ளது. இது தொடர்பாக முத்தையாவை போலீசார் கைது செய்துள்ளனர், விக்னேஷை தேடி வருகின்றனர்.