மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை கரையோரத்தில், இன்று மஹாளய அமாவாசையை முன்னிட்டு அதிகாலையிலிருந்தே பல்லாயிரக் கணக்கானோர் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வந்திருந்தனர். வைகை கரையோரம் தலைமை புரோகிதர் கோபால கிருஷ்ணன் குழுவினரால் தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தி சென்றார்கள். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மைதானத்தில் ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி