திருமங்கலத்தில் புதிய மேம்பாலம் திறப்பு

மதுரை கோரிப்பாளையம் பகுதியில், திருமங்கலம் - கள்ளிக்குடி இரயில் நிலையங்களுக்கு இடையே கட்டப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சாலை மேம்பாலத்தை முதலமைச்சர் இன்று (பிப். 21) காணொளி காட்சி வழியாக திறந்து வைத்தார். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் 38 கோடியே 81 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த மேம்பாலம், ரயில்வே கடவில் ஏற்படும் நீண்ட காத்திருப்புக்கு தீர்வாகவும், மக்களின் பயண நேரத்தை மிச்சப்படுத்தவும் பேருதவியாக இருக்கும்.

தொடர்புடைய செய்தி